ஹாலண்டில் நடைப்பெற்றுக்கொண்டிருந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டியின் போது இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கினறன.
குறித்த சம்பவம் மைதானத்திற்கு அருகாமையில் நடைப்பெற்றுள்ளது.
இந்த போட்டியை காண பிரான்ஸ் ஜனாதிபதி அங்கு சென்றிருந்த போதே இந்த குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
எனினும் பிரான்ஸ் ஜனாதிபதி பாதுகாப்பான முறையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
குண்டு வெடிப்பு நடைப்பெற்ற போது மைதானத்தில் சுமார் 80000 பார்வையாளர்கள் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment