சிறுவயதில் ஆடுவது சகஜம்! ஆனால் முதியவர் ஆனதும் ஆடுவது மிகவும் கடினமான செயல்! அப்படி பட்டவர்களின் ஆட்டத்தை பார்க்கவும் ரசிக்கவும் தோன்றும். அவர்கள் செய்யும் குறும்பு சிறுவர்களை போல் இருக்கும்.
இங்கு 60 வயது மதிப்பு மிக்க வயதான பெண் ஒருவர் நடனம் ஆடினது பேஸ்புக், வாட்ஸ்அப் வளைதலங்களில் பரவலாக பரவியுள்ளது. அவர் ஆடும் நடனத்தை பார்த்தால் உங்களுக்கே ஆட தோன்றும்

0 comments:
Post a Comment