அயர்­லாந்தில் மது­போ­தை­யி­லி­ருந்து பெண்கள் இருவர், மது­பான விடு­தி­யொன்­றுக்கு வெளியே அரை நிர்­வாண கோலத்தில் ஆபா­ச­மாக நட­ன­மா­டி­ய­துடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வதைப் போன்றும் “நடித்து” பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 

அயர்­லாந்தின் கோம்பர் நக­ரி­லுள்ள மேற்­படி மது­பான விடு­தி­யி­லி­ருந்து  மாலை 5 மணி­ய­ளவில் வெளியே வந்த இப்­பெண்கள் தமது மேலா­டை­களை களைந்­து­விட்டு நட­ன­மாட ஆரம்­பித்­தனர்.

இதன்­போது பிடிக்­கப்­பட்ட வீடியோ இணை­யத்தில் வெளி­யாக பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  

உள்ளூர் சட்­ட­சபை உறுப்­பி­ன­ரான கிரென் மெக்­கர்த்தி என்­பவர் இது தொடர்­பாக கூறு­கையில் “மற்­ற­வர்­களை வர­வேற்கும், முற்­போக்­கான நக­ர­மாக கோம்பர் நக­ரத்தை சித்­தி­ரிப்­ப­தற்கு நாம் விரும்­பு­கிறோம்.

ஆனால், மேற்­படி பெண்­களின் நடத்தை இந்நகரத்தின் மதிப்புக்கு பங்கம் ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Top