நீர் மேற்பரப்பில் சர்ஃபிங் செய்வது என்றால் கண்டிப்பாக துணிச்சல் இருந்தால் மட்டுமே முடியும்.

அதுவும் சர்ஃபிங் போன்ற சாகச விளையாட்டுகளில் அதிகமும் ஈடுபடுவது இளவட்டங்களே.

பொதுவாக பெண்கள் என்றாலே பயந்த சுபாவம் கொண்டர்கள் என்றே அனைவரும் அறிந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த எண்ணங்களை உடைத்தெறிந்து சாகசங்கள் பல புரிந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அந்த வகையில் சாகச பிரியரான இந்த தாயும் தனது சின்னஞ் சிறு மகளை வைத்து நீர் மேற்பரப்பல் சர்ஃபிங் செய்து அசத்துகின்றார் பாருங்கள்.



0 comments:

Post a Comment

 
Top